அம்பை; நடைபாதையை சீரமைக்க கோரிக்கை

பழைய பேட்டை ராணி அண்ணா கல்லூரி அருகே மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது பராமரிப்பிலாமல் புதர் மண்டி கிடக்கிறது. ஆரம்பத்தில் மக்கள் அதிகளவு பயன்படுத்திய இந்த நடைபாதையில் தற்போது நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி