அம்பை; மின் விபத்தில் பலியான திமுக பிரமுகர்

அம்பை ஒன்றியம் மணிமுத்தாறு அருகே மேலஏர்மாள்புரம் பகுதியில் திமுக மூத்த உறுப்பினர் பெருமாள் வயலில் வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பிரபாகரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த துயர சம்பவத்தில் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான பரணி சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி