தெலுங்கானா மாவட்டம் தாடிபத்திரியில் பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல் பிரிவில் நெல்லை மாவட்டம் பணகுடி வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி லெஜின் முதல் பரிசையும் அதே ஊரைச் சேர்ந்த ராஜகுமாரி இரண்டாவது பரிசையும் பெற்றனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.