பாளை: பெண் உள்பட 4 பேர் மீது தடுப்பு காவல் சட்டம்

வீரவநல்லூரில் கஞ்சா வழக்கில் கைதான பேராச்சி செல்வி (38), சண்முகசுந்தரம் (33), மாரிமுத்து (30), கிங்ஸ்லின் கோயில் ராஜ் (32) ஆகிய நான்கு பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், இன்று பேராச்சி செல்வி மதுரை பெண்கள் சிறையிலும், மற்ற மூவரும் பாளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி