பைக்கில் கஞ்சா எடுத்து சென்ற 4 பேர் அதிரடி கைது

நெல்லை வி. கே. புரம் கோடாரங்குளம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மாயகண்ணன், வடிவேல், மணிகண்டன், இசக்கிபாண்டி சுடலைமணி மற்றும் ஒரு இளஞ்சிறார் உட்பட 5 பேர் வந்த பைக்கை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட 56 கிராம் கஞ்சா அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. எனவே 4 பேரை கைது செய்த போலீசார் இளஞ்சிறாரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி