பாபநாசம் ஆற்றில் 4.50 டன் கழிவுகள் அகற்றம்

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் பரிகாரம் என்ற பெயரில் பொதுமக்கள் தூக்கி வீசும் துணிகள் உள்ளிட்ட கழிவுகளை கிரிக்கெட் மூர்த்தி என்பவர் தன்னார்வலர்களுடன் இணைந்து 21 நாட்களாக அப்புறப்படுத்தி வருகிறார். இன்று ஒரே நாளில் மட்டும் 4.50 டன் துணி கழிவுகள் மற்றும் 30 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டன. இந்த தன்னார்வப் பணி பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி