அப்போது, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை இன்று நேரில் பார்வையிட்டார். இந்த இடம் தற்போது காணியாக மாறியுள்ளது. முன்னதாக நேற்று (நவ., 16) மாலை செம்மணி பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்குச் சென்ற அவர், யாழ்ப்பாணம் - செம்மணி படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மும்பையில் மின்சார ஆட்டோவை ஓட்டி அசத்திய பிரிட்டன் இளவரசர் வில்லியம்