சமூக வலைதளங்களில் பிரபலமான ‘கவிதை கோபால்’ என்பவர் மீது, பெண் இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி போன் செய்த அவர், தனக்கும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த செல்போன் உரையாடலை வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண், ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்