முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விசிக அமைச்சர் வன்னி அரசு தவெகவை புகழ்ந்து பேசவோ அல்லது திமுகவை கடுமையாக விமர்சிக்கவோ வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தவெக மற்றும் பாமக இடையே அரசியல் உறவும் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமாவளவன் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.