விஜய்யை அடிபணிய வைக்க முயற்சி - திருமாவளவன் கருத்து

தவெக தலைவர் விஜய்யை அடிபணிய வைக்க பாஜக முயற்சித்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும். விஜய் அடிபணிய மாட்டார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி