திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டி?

தவெக அமைச்சரவையில் இணைய விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. விசிகவின் 2 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், 3வது எம்எல்ஏவாக திருமாவளவனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பி.,யாக உள்ள திருமாவளவன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எம்.பி., பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது. அதன்பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி