திருக்குறள் சர்ச்சை.. ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை

சென்னை: ஆளுநர் மாளிகையில் மருத்துவர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், திருக்குறளில் இடம் பெறாத குறள் அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து விழாவை ஒருங்கிணைத்த மருத்துவர் மோகன் பிரசாத், "இவ்விவகாரத்தில் ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி