"இனி காங்கிரசில் முரண்பாடு பேச மாட்டார்கள்".. செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மாநில கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, “திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லை. இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையவுள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றனர். இதன் மூலம் எங்களுக்கு வலிமை சேரும்” என்றார்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி