திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.8) தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கரூர் விவகாரத்தை வைத்து என்னை முடக்க நினைத்தார்கள். பின்னர், ஜனநாயகன் படம், SOP என தொடர்ந்து பிரச்னை கொடுத்தார்கள். இத்தனை வருஷம் வெயிட் பண்ணி, தேர்தலுக்கு 30 நாளுக்கு முன்னாடி, நம்மள சுத்தி இருக்கிறவங்கள வச்சு ஒரு அவதூறு பரப்புனாங்க. அதுவும் மக்கள்கிட்ட எடுபடல” என மனைவி சங்கீதா விவகாரம் குறித்து பேசினார்.
நன்றி: நியூஸ்18