சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் பாட்டு பாடுகிறார்கள்.. உதயநிதி தாக்கு

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பினால், அதற்குப் பதிலளிக்காமல் ஆளுங்கட்சியினர் பாட்டுப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். "இதற்காக நாங்கள் எதிர்பாட்டுப் பாட முடியுமா, அல்லது பாட்டு கிளாஸுக்கா போக முடியும்? முதலமைச்சர் அவையில் டான்ஸும், ஃபைட்டும் மட்டும்தான் இன்னும் செய்யவில்லை" என்று ஆளுங்கட்சியினரின் அணுகுமுறையைக் கிண்டலாகவும் ஆவேசமாகவும் விமர்சித்துப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕