OPS-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள EPS, OPS ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் காமராஜ், துணைச் செயலாளர் தண்டபாணி, பொருளாளர் ஜீவா செல்வம், மகளிர் அணிச் செயலாளர் கவிதா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், EPS முன்னிலையில் இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.