தவெகவை சேர்ந்த திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செல்வபிரகாஷ், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, குண்டடம் வடக்கு ஒன்றிய துணை அமைப்பாளர் பரணிபிரசாத் ஆகியோர் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.
மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை நீடிப்பு