“சௌமியா அன்புமணியை வேட்பாளராக நிறுத்த கெஞ்சினர்” - ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவன ராமதாஸ், “என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் களமிறங்கக் கூடாது என கூறினேன். ஆனால், சௌமியா அன்புமணியை தருமபுரியில் வேட்பாளராக நிறுத்த எனது குடும்பத்தினர் அனைவரும் என்னிடம் கெஞ்சினர். அரசியலுக்கு குடும்பத்தில் உள்ள பெண்கள் வேண்டாம் என தொடர்ந்து நான் கூறியும், பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி என்னை கையெழுத்திட வைத்தார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி