தமிழக வெற்றிக்கழகத்தினர் உட்பட எந்த நடிகரின் ரசிகரும் எங்களுக்கு கருத்து சொல்ல அதிகாரம் இல்லை என தவெக வேல்முருகன் தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் ரசிகர்கள் - தவாக வேல்முருகன் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதனால் வேல்முருகனுக்கு எதிராக கருத்துக்களை தவெக-வினர் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், "வேல்முருகனுக்கு கருத்து சொல்ல பொதுமக்களுக்கு மட்டுமே அதிகாரம். அவர்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள். தவெக-வினர் கருத்து சொல்ல அதிகாரம் இல்லை" என வேல்முருகன் தெரிவித்தார்.