"விஜய் மீது இல்லாத குற்றங்களை சுமத்துகின்றனர்”.. நிர்மல்குமார்

திமுவின் கைக்கூலிகளாக இருக்கும் அதிமுக தலைவர்கள் தான் தவெகவை விமர்சிப்பதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “விஜய் மீது வேறு குறைகள் எதுவும் சொல்ல முடியாததால் இல்லாத களங்கங்களை சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்கள் அதிமுகவை புறக்கணித்து நீண்ட காலமாகிவிட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி