விஜய் வாழ்க்கை இப்படி மாற இவர்கள்தான் காரணம்.. பி.டி. செல்வகுமார்

விஜய் இதுவரை யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை என அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் கூறியுள்ளார். அதில், “தன்னைப் பெற்ற தாய், தந்தை முதல் தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவாக இருக்கும் மக்கள் என எவருக்கும் விஜய் விசுவாசமாக இருந்ததில்லை. குறிப்பிட்ட சனியன், சகடைகள் இணைந்த பிறகே விஜய்யின் வாழ்க்கையில் இத்தகைய சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன" என பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி