இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இவைதான்

தமிழகத்தில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் இன்று (மே 26) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி விழுப்புரம், உடுமலைப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி மெட்ரோ, நாகப்பட்டினம், ஈரோடு, கோவை வடக்கு, கோவை மெட்ரோ மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது என்பதால் மக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி