தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.05) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் செங்கதுரை, சென்னையில் வேளச்சேரி, தருமபுரி ஏலகிரி, பகுதிகள், ஈரோடு பேரோடு, பகுதிகள், கிருஷ்ணகிரி டிவிஎஸ் நகர் பகுதிகள், மேட்டூர் தேவூர், பெரம்பலூர் அரனாரை, தஞ்சை தபால் காலனி பகுதிகள், தேனி போடி நகர் பகுதிகள், திருச்சி மாம்பலாசாலை, உடுமலைப்பேட்டை உடுமலை காந்தி நகர், வேலூர் மேலக்குப்பம் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி