உலகில் அழிவில்லாத 7 சிரஞ்சீவிகள் இவர்கள்தான்

சிரஞ்சீவிகள் என்பவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்கள். இவர்களில் முக்கியமாக 7 பேர் (அஷ்ட சிரஞ்சீவிகள்) குறிப்பிடப்படுகிறார்கள். அனுமன், அஸ்வத்தாமன், பரசுராமர், மார்க்கண்டேயன், விபீஷணன், மகாபலி, வியாசர் மற்றும் கிருபர். இவர்கள் தங்கள் உடலுடன் பல யுகங்களாக வாழ்ந்து வருவதாகவும், தகுதியானவர்களுக்குத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி