இந்த 4 ராசிக்காரர்கள் அவங்க நண்பர்களையே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி ரிஷபம், கடகம், துலாம், மீனம் இந்த நான்கு ராசிக்காரர்களும் பெரும்பாலும் அவர்களது நண்பர்களையே காதலித்து திருமணம் செய்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. இதில் மீன ராசிக்காரர்கள் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள். துலாம் ராசிக்காரர்கள் உறவு, நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கடக்க ராசியினர், உணர்ச்சிபூர்வமாக பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் நீண்ட கால உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி