“2024ம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகள் குறைவு” - காவல்துறை தகவல்

தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகள் குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது. ஆதாயக் கொலை வழக்குகளின் எண்ணிக்கை 10%, கூட்டுக் கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17%, கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 17% குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காவல் துறை மேற்கொண்ட பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம் என விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி