நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்படும்

நீட் தேர்வு முறையை தவெக அரசு எதிர்க்கிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்து செய்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கான சேர்க்கையைத் தொடர்ந்திட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீட் தேர்வினால் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வாக, கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கியமான கொள்கை முடிவாக எடுத்துள்ளது என்றார்.

நன்றி: தி டிபேட்

தொடர்புடைய செய்தி