சாலை இல்லை.. பெண்ணை சுமந்தபடி மருத்துவமனை சென்ற மக்கள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத நிலையில், பெண்ணை சுமந்தபடி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவல நிலை ஏற்பட்டுள்ளது. சேக்கல்முடி பகுதியிலுள்ள பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமத்தில், தங்கம்மாள் என்ற பெண்ணை காட்டெருமை தாக்கியுள்ளது. உரிய சாலை வசதி இல்லாததால் தொட்டிலில் சுமந்தபடி சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் மலைவாழ் மக்கள் இரவு முழுவதும் வலியால் துடித்த அப்பெண்ணை, 5 கிலோ மீட்டர் தொட்டில் கட்டி சுமந்து சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி