தவெகவை நோக்கி செல்வதில் தவறில்லை.. துரை வைகோ

தவெக ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக மதிமுக எம்பி துரை வைகோ கூறியிருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக மீதான ஈர்ப்பால் பலர் அக்கட்சியை நோக்கிச் செல்வதில் தவறில்லை என்றும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தால் கொண்டுவர முடியாத மாற்றத்தை விஜய் சாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாதி, மதம், பண அரசியலுக்கு அப்பாற்பட்டு விஜய் வென்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி