திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை - அன்புமணி

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக X தலத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, "திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளை விட, 2025 ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30% அதிகம். போதை பழக்கம் அதிகரித்தத்தே இந்த நிலைக்கு காரணம்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி