‘குதிரைபேரம் கிடையாது’.. தவெகவில் இணைந்த சத்யபாமா கருத்து

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினா செய்த சத்யபாமா தவெகவில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நான் கட்சியிலிருந்து (அதிமுக) ஒரு ரூபாய் கூட பெறவில்லை. நன்கொடையாகவும்கூட ஒரு ரூபாய் வாங்கவில்லை. என் சொந்த பணத்தில் களம்கண்டேன் அப்படியிருக்கும்போது குதிரைபேரத்தில் நான் ஈடுபட தேவையில்லை. தவெகவில் குதிரைபேரம் கிடையாது. ஆட்சியை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக எல்லோரும் குதிரை பேரம் என பேசுகிறார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி