மடியில் கனமில்லை என்பதால் பயமில்லை: அமைச்சர் எ.வ.வேலு

காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "விசாரணைக்காக மீண்டும் எப்போது அழைத்தாலும் நேரில் வர தயாராக இருக்கிறேன். என் மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை" என்று கூறியுள்ளார். மேலும், காவல்துறை வெறும் அம்புதான் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி