கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க கட்டணம் இல்லை

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பில்லர் ராக், குணா குகை, பைன் மரக் காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய சுற்றுலாத்தலங்களை மே 25 முதல் மே 31 வரை கட்டணமின்றி இலவசமாகக் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையையொட்டி இச்சாலைகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்த அதிரடி மற்றும் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி