வரலாறு காணாத புதிய உச்சமாக ரூ.67,000-ஐ நெருங்கியுள்ள நிலையில், நேற்று ஒரு சவரன் ரூ.66,880க்கு விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.8,360க்கு விற்பனையான நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாற்றம் இன்றி ரூ.113க்கும், 1 கிலோ ரூ.1,13,000-க்கும் விற்பனையாகிறது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி