"தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை"

தவெக தலைவர் விஜய் சொல்வதைப்போல 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 2026ல் யார் முதல்வராக வேண்டும் என்பதையும் மக்கள்தான் முடிவு செய்வார்கள் எனக் கூறியுள்ளார். முன்னதாக நேற்று தவெக செயலி வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், 1967, 1977ல் நடந்ததைப்போல 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் எனக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி