'கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை' - தம்பிதுரை பேச்சு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரில் நேற்று (நவ., 20) கட்சி கூட்டத்தில் பேசிய அவர், '2026 தேர்தலில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும். கூட்டணி என்பது வேறு, ஆட்சி நடத்துவது என்பது வேறு. மற்ற கட்சிகளுக்கு கூட்டணி ஆட்சியில் இடமே கிடையாது. இதற்கு முன்பும் இப்படிதான் நடந்துள்ளது. ஒரு கட்சிதான் ஆட்சி நடத்தும்' என்றார்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி