பொதுத்துறை வங்கிகளை இணைக்கவோ, ஒருங்கிணைக்கவோ தற்போது மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். முன்னதாக உலக வங்கிகளுக்கு நிகராக நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 பெரிய வங்கிகளாக உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில் அதுகுறித்து எந்த திட்டமும் இல்லை மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துளளார்.