தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் வரை மும்மொழி கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (ஏப்.5) விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகம் எப்போதும் இருமொழி கொள்கையையே பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறது. தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், வரவிருக்கும் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வெல்வோம்" என்று கூறியுள்ளார்.
நன்றி:ANI