தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் அரசியலில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தவெக அரசியல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ‘இளைஞர்கள் பலரும் விஜய் பக்கம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பது இல்லை’ என கல்லூரி மாணவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ‘கூட்டணி வைத்து அரசியலை கற்றுக்கொண்டு அடுத்த தேர்தலில் தனியாக போட்டிப்போட்டால் அனுபவம் கிடைக்கும்” என்றார்.
நன்றி: NewsTamilTV24x7