மேலும் அழகுடன் வந்த அவரது அக்கா பசங்கள் 13, 14 வயது சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதனைக் கண்டவர்கள் உடனே ஆம்புலன்ஸில் சிறுவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இறந்த அழகுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு