பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோழுது டூவீலர் திருடு போயிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் டூவீலர் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த சிவபாண்டியன் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேனி நகர் போலீசார், டூவீலர் திருடர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி