இந்நிலையில் திருவிழாவில் ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் செயல் அலுவலர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ரூ. 3 கோடி 6 லட்சத்திற்கு ராட்டினம் ஒப்பந்தத்திற்கான ஏலத்தை தேனியைச் சேர்ந்த விஜயராஜன் என்பவர் எடுத்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?