இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அரசு அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்திய ஜேசிபி, நான்கு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். வாகனங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது
"ரஜினியை விட விஜய்க்கு மக்கள் செல்வாக்கு அதிகம்".. நடிகர் ரவி மரியா