தேனி பாஜக அலுவலகத்தில் இன்று திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி விழா நடைபெற்றது. கும்பக்கரையில் உள்ள மகாலட்சுமி திருக்கோயிலின் வித்யாபீடாதிபதி மவசிவராஜன் சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.