தேனி 5 வது நாளாக நகர்ப்புற பணியாளர்கள் போராட்டம்

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி