தேனி நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி மற்றும் வைகை அணை துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (பிப். 24) செவ்வாய்க்கிழமை தேனி கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி புதிய பேருந்து நிலையம், சிட்கோ தொழிற்பேட்டை, கே. ஆர். ஆர் நகா ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா ஜல்லிப்புதூா, மருகால்பட்டி, வைகை அணை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி