தேனி: சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடக் கூடாது; கலெக்டர்

தேனி அருகே சமூக வலைதளத்தில் நேரத்தை செலவிடக் கூடாது கலெக்டர் அறிவுரை தேனி அருகே உள்ள வீரபாண்டியில் உள்ள அரசுகலை, அறிவியல் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெற்று புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள மாணவர்கள் எதிர்காலத்தில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடக் கூடாது என்று அறிவுறைகூறினார்

தொடர்புடைய செய்தி