தேனி: தனியார் நிதி நிறுவனம் மீது பொதுமக்கள் புகார்

தேனியில் இயங்கி வரும் சமுன்னதி என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் 1500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடன்கள் வழங்கிய நிலையில் கடன் பெற்றவர்கள் தங்களது தொகையை வட்டியுடன் செலுத்தியதாகவும், தற்போது அந்நிறுவனம் இன்னும் பணம் கட்ட வேண்டும் எனவும், சில பெண்கள் மீது போலியாக கடன் வழங்கி தங்களை மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி