தேனியில் நாளை பிப்.5 பராமரிப்பு பணிகள் காரணமாக போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வாரியம் மின்வெட்டு அறிவித்துள்ளது. மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.