சின்னமனூர் நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக புனித ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு, சின்னமனூர் திமுக நகர செயலாளர், சின்னமனூர் நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொது மக்கள், நோன்பாளிகள் கலந்து கொண்டனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்